April 29, 2024

ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு இருக்கும் விஜய் படத்தின் போஸ்டர் ..!! கண்டிப்பாக 1000 கோடி உறுதி ..!! இதோ நீங்களும் பாருங்க ..!!

தற்போது லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.  இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபுதேவா, மைக் மோகன், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி, அஜ்மல் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு,

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.  இதை அடுத்து இன்று இரண்டாவது போஸ்டர்,

வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது . இதை பார்த்த பலரும் இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கே டப் கொடுக்கும் போல என்று கூறி வருகின்றனர்.  இதோ அந்த போஸ்டரை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *