April 29, 2024

அவர் உருவம் பாரு எளிமை ..!! பிரம்மாண்டமாக நடந்த லியோ தயாரிப்பாளர் மகனின் திருமணம் ..!! நேரில் சென்று வாழ்த்திய விஜய் ..!! வைரல் புகைப்படங்கள் இதோ ..!!

கடந்த கடந்த மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . இப்படி வெளியான படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத் ,திரிஷா ,அர்ஜூன் ,மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மடோனா செப்பாஸ்டின் , சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது ,

மட்டுமில்லாமல் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இந்த படத்தை தயாரித்து இருந்தவர் தான் எஸ் எஸ் லலித்குமார் அவர்கள் . இவர் தமிழில் வெளியான அசுரவதம் ,மாஸ்டர் , சர்பத் , துக்ளக் தர்பார் ,மகான் , காத்து வாக்குல ரெண்டு காதல்,  கோப்ரா போன்ற ,

பல திரைப்படங்களை தயாரித்து இருந்தார் . இருந்தாலும் இவர் லியோ திரைப்படம் தான் அதிக லாபத்தை பெற்றுத்தந்தது . இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தின் வெற்றியை முடித்த கையோடு தன்னுடைய மகனின் திருமணத்தை முடித்திருக்கிறார் எஸ் எஸ் லலித்குமார்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற லலித் குமார் மகனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகர் விஜய்.  அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *