April 30, 2024

இந்த ஒரு புகைப்படத்தால் தான் ..!! அஜித் ” நான் கடவுள் ” படத்தில் இருந்து விலகினாரா ..?? வெளிவந்த உண்மை ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நான் கடவுள் .  இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான் . மேலும் இந்த படத்திற்காக நீண்ட முடி எல்லாம் வளர்த்திருந்தார் அஜித் . ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம் அஜித் . அதற்கு காரணம் இந்த புகைப்படம் தான் என்று கூறப்படுகிறது .

அந்த புகைப்படத்தில் அஜித்தின் தலை முடியை கொத்தாக பிடித்தபடி நிற்கிறார் இயக்குனர் பாலா . குறிப்பாக பாலாவை பொறுத்தவரை தன்னுடைய படத்தின் காட்சி உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர்களை எந்த அளவிற்கு  வேண்டுமானாலும் ,

கொடுமை செய்வார் , அடிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அதோடு யாருக்காகவும் தன்னுடைய கதையில் மாற்றம் செய்ய மாட்டார் . இந்த காரணத்தினால் இதெல்லாம் நமக்கு செட்டாகாது என்று நினைத்து தான் அஜித் விலகியதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *