April 25, 2024

படத்தில் தான் சிங்கப்பெண் ..!! நிஜத்தில் செம மாடர்னான பெண் ..!! பிகில் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிகில்.  பெண்கள் கால்பந்தாட்ட போட்டியை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் பல இளம் நடிகைகள் நடித்திருந்தனர் . அதில் சிங்கப் பெண்ணாக நடித்திருந்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான் . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஜருகண்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு,

கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரெபா மோனிகா ஜான் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து  பிகில்,  ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே , விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் .இதனிடையே கடந்த வருடம் ஜோமொன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரெபா மோனிகா ஜான் திருமணத்துக்கு பிறகும் பல படங்களில் பிஸியாக,

நடித்துக் கொண்டு வருகிறார்.  குறிப்பாக இணையத்தில்  எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரெபா மோனிகா ஜான் தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் பிகில் பட சிங்க பெண்ணா எது என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *