April 27, 2024

என்னப்பா , அடுத்த ஹீரோயின் ரெடின்னு அறிவிச்சிடலாமா..?? அழகில் அம்மாவையே மிஞ்சிய அஜித்தின் மகள் ..!! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே ..!!

தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் உச்சத்தில் இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார்.  கடந்த 1993 ம் ஆண்டு வெளியான அமராவதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய அஜித் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

தனக்கு ஜோடியாக நடித்த ஷாலினி மீது காதல் வயப்பட்டார் நடிகர் அஜித்.  பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2000 ஆண்டு ஷாலினியை கரம் பிடித்தார் நடிகர் அஜித் . திருமணமான இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் , ஆத்விக் என்ற மகனும் உள்ளனர் . மேலும் நடிகர் அஜித்,

எந்த ஒரு சமூக வலைத்தள பக்கத்திலும் ஆர்வம் காட்டாதவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் தற்போது அவருடைய மனைவியான ஷாலினி சமூக வலைத்தள பக்கத்தை தொடங்கியுள்ளார் . அதில் தன்னுடைய குடும்பப் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு,

வருகிறார்.  அந்த வகையில் தன்னுடைய மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நடிகை ஷாலினி . வெறும் 15 வயதான அனோஷ்கா இப்போதே ஹீரோயின் கணக்காக வளர்ந்து நிற்கிறார் . இன்னும் சொல்லப் போனால் அழகில் அம்மாவையே ஓரங்கட்டியுள்ளார்,

மகள் அனோஷ்கா. அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அப்புறம் என்னப்பா,  அடுத்த ஹீரோயின் ரெடின்னு அறிவிச்சிடலாமா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *