April 28, 2024

அப்பா 8 அடி பாய்ந்தால் , மகன் 16 அடி பாய்வார் போல..!! முதல் இடத்தை பிடித்த அஜித்தின் மகன் ..!! எந்த விளையாட்டில் தெரியுமா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அஜித் அமராவதி என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய அஜித் இப்போது வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் . அப்படி கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில்,

உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் அஜித் . இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ,ரெஜினா , ஆரவ் போன்ற பிரபலங்கள் நடித்துக்கொண்டு வருகின்றனர்.  இதனிடையே நடித்துக்கொண்டிருக்கும் போதே,

கடந்த 2000 ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜித் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் . குறிப்பாக அஜித் சினிமாவை தாண்டி பைக் ரேஸ் ,கார் ரேஸ் ,துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர் ,

என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . தற்போது அஜித்தை போலவே அவருடைய மகனும் விளையாட்டில் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகிறாராம் . அந்த வகையில் கால்பந்தாட்டத்தில் கலக்கிக்கொண்டு வரும் அஜித்தின் மகன் ஓட்டப்பந்தயத்தில் ,

முதல் இடத்தை பிடித்திருக்கிறார் . தற்போது அந்தப் புகைப்படம் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அப்பா 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வார் போல என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *