April 29, 2024

இரண்டு அக்கா , ஒரு அண்ணன் ..!! கடைக்குட்டி சிங்கம் போல இருந்துவரும் தனுஷின் குடும்ப புகைப்படங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ்.  இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், பொல்லாதவன் ,யாரடி நீ மோகினி, படிக்காதவன் ,

ஆடுகளம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் தனுஷ் . குறிப்பாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்றிருக்கிறார் நடிகர் தனுஷ் . மேலும் இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர்,

தயாரிப்பாளர், பாடகர்,  பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார் . மேலும் நடிகர் தனுஷுக்கு ஒரு அண்ணன் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் தனுஷுக்கு இரண்டு அக்காக்கள் இருக்கிறார்களாம்.  அதில் ஒருவர் மருத்துவராக இருக்கிறாராம்.

இப்படி ஒரு அண்ணன்,  இரண்டு அக்கா என்று கடைக்குட்டி சிங்கம் போல் இருந்து வரும் நடிகர் தனுஷின் குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *