April 26, 2024

கவர்ச்சி காட்டியும் பிரோஜனம் இல்லை ..!! லாஸ்லியாவை கண்டுக்கொள்ளாத தமிழ் இயக்குனர்கள் ..!! யாராவது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா..!!

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமாவில் நடிகர் , நடிகைகள் ஆனவர்கள் ஏராளம் உண்டு . அந்த வகையில் பல பேரை கூறலாம்.  அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை லாஸ்லியா.  இலங்கையை சேர்ந்த லாஸ்லியா  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார் . அப்படி பிக் பாஸை விட்டு வெளியே வந்ததும் இவர் எதிர்பார்த்தது போலவே,

பட வாய்ப்புகள் அமைந்தது . அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை லாஸ்லியா . ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்திருந்தார் நடிகை லாஸ்லியா . ஆனால் இந்த திரைப்படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றிப்பெறவில்லை . இப்படி இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் தோல்வி படங்களாக அமைந்ததால் , இவருக்கு அடுத்தடுத்து ,

பட வாய்ப்புகள் அமையவில்லை . அப்படி இருந்தும் பட வாய்ப்பை பெறுவதற்காக தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் லாஸ்லியா.  இதை பார்த்த ரசிகர்கள் யாராவது இந்த பொண்ணுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *