April 26, 2024

ஒரு நாள்னா பரவாயில்ல..!! தினமும் என் காலில் விழுவார் அஜித் ..!! வெளிப்படையாக சொல்லிய பிரபலம் ..!! காரணத்தை கேட்டு ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் அஜித் . எந்த ஒரு சினிமா பின்புலமும்  இல்லாமல் இன்று இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார் நடிகர் அஜித் . அதற்கு காரணம் அவருடைய விடா முயற்சியும்,  தன்னம்பிக்கையும் தான். அப்படி இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் அஜித் அடுத்ததாக  இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி,

என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் . மேலும் சமீப காலமாகவே அஜித்தின் நல்ல குணங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர் ஒரு சில பிரபலங்கள்.  அந்த வகையில் அஜித் தினமும் என்னுடைய காலில் விழுவார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் பிரபலம் ஒருவர்.

அவர் வேறு யாருமில்லை பிரபல நடன கலைஞரான கலா மாஸ்டர் தான்.  அந்த வகையில் தமிழ் படங்களில் இடம்பெற்ற பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்திருந்தார் கலா மாஸ்டர் . இப்படி இருக்கும் நிலையில்  சமீபத்திய  பேட்டி ஒன்றில் பேசிய கலா மாஸ்டர்,

அஜித் பற்றி கூறியதாவது , நான் பார்த்ததிலேயே அஜித் ஒரு சிறந்த மனிதர் . ஆரம்பத்தில் என்னுடைய வீட்டிற்கு நடனம் கற்க வருவார் . அப்போது ஒரு நாள் என்றால் பரவாயில்லை,  தினமும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று தான் நடனம் பயின்றார்.  அந்த அளவிற்கு குருவை ,

மதிப்பவர் நடிகர் அஜித் . அவரை நினைத்தால் எனக்கே பெருமையாக இருக்கிறது என்று கூறியிருந்தார் கலாமா மாஸ்டர்.இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *