May 10, 2024

எனக் கு ஜோ டி யா மீ னா தா ன் நடிக் க ணும் ..!! இயக் குன ரிடம் அட ம்பிடி த்த அப் பா வய து நடி கர்..!! இருவ ருக் கும் 30 வய து வித் தியா சமா ..??

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகர் மீனா.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வந்த மீனா ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு வந்தார் . அதுவும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் நடிகை மீனா.  அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும்,

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய படத்தில் மீனா தான் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்தாராம் அப்பா வயது நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் ராஜ்கிரண்  தான் . கடந்த 1991 ஆம் ஆண்டு,

இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் என் ராசாவின் மனசிலே.  இந்த படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார் . ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பே மீனா தான் எனக்கு கதாநாயகியாக நடிக்கணும் என்று கூறிவிட்டாராம் ராஜ்கிரண் .

ஆனால் இயக்குனர் கஸ்தூரிராஜா ரொம்ப சின்ன பொண்ணு இருக்காங்க வேண்டாம் என்று சொன்னாராம்.  ராஜ்கிரண் தான் அந்த  கதாபாத்திரத்துக்கு மீனா தான் சரியாக இருப்பார் என்று அடம்பிடித்து நடிக்க வைத்தாராம்.  இதற்கும் அந்த படத்தில் மீனா நடிக்கும் போது அவருக்கு வெறும் 15 வயது தானாம் .

ஆனால் அந்த படத்தில்  அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகர்  ராஜ்கிரணுக்கு 42 வயது. அப்படி இருந்தும்  நடிகர் ராஜ்கிரண் கணித்தது போல இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது,  மட்டுமில்லாமல்  நடிகை மீனாவுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *