April 29, 2024

அர் ஜுனு டன் இருக் கும் இந்த சிறு மி ..!! யா ருன் னு நீங்க ளே சொ ல்லு ங்க பார் ப்போ ம் ..!! அட, இவர் 90 ஸ் ரசிக ர்களி ன் பே வ ரைட் நடி கை யாச் சே ..??

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த குறிப்பிட்ட பிரபலங்களில் ஒருவர் தான்  நடிகை ஷாலினி . கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான ஆனந்த கும்மி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஷாலினி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஓசை, பிள்ளை நிலா, விடுதலை, ஆயிரம் கண்ணுடையாள் ,

சங்கர் குரு ,சிறைப்பறவை, ராஜா சின்ன ரோஜா போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருந்தார் ஷாலினி . இதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஷாலினி.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . இதைத்தொடர்ந்து அமர்க்களம் ,கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே , பிரியாத வரம் வேண்டும் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி .  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது அஜித் மீது ,

காதல் வயப்பட்ட ஷாலினி கடந்த 2000 ஆண்டு அவரையே  திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் .  மேலும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்  நடிகை ஷாலினி . இப்படி இருக்கும் நிலையில் சிறுவயதில்,

ஷாலினி அர்ஜுனன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் அர்ஜுன் நடிப்பில் வெளியான சங்கர் குரு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் ஷாலினி . அப்போது எடுத்த புகைப்படம் தான் இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *