April 29, 2024

சொ ந்த தந்தை யே அ ந்த மாதி ரி பண் ணு கிறார்..?? கத றும் “கடை க்குட்டி சிங் கம்” பட நடி கை ..!! அடிக்க டி இதை யே பண்ணு கிறா ரா ..?? வெளி யான அதிர்ச் சி தக வ ல் ..!!

அர்த்தனா பினு ஓர் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவர் ஆவார் . மலையாள படத்தின் மூலம் அறிமுகமான அர்த்தனா பினு கடந்த 2017 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான தொண்டன் என்ற படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான செம, கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் ,

மற்றும் விக்ராந்த் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை அர்த்தனா பினு . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . தற்போது தமிழில் உருவாகி,

வரும் வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அர்த்தனா பினு . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய சொந்த தந்தை மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் நடிகை அர்த்தனா பினு . அது என்னவென்றால் அர்த்தனாவின் அப்பாவும் ஒரு நடிகர் தானாம்.

அப்படி இவருடைய அப்பாவும் , அம்மாவும் விவாகரத்து செய்து பத்தாண்டுகள் ஆகிறதாம்.  இன்னும் இவர்களை சொத்துக்காக தொல்லை செய்து வருகிறாராம்  நடிகை அர்த்தனா பினுவின் அப்பா . அது மட்டுமல்லாமல் அடிக்கடி வீட்டின் சுவர்  ஏறி குதித்து வந்து,

தொல்லை செய்வதாகவும் , அடிக்கடி என்னையும் என்னுடைய தங்கைக்கும் கொலை மிரட்டல் விடுகிறார் என்றும் கூறி இருந்தார்  நடிகை அர்த்தனா பினு . தற்போது அவர் வெளியிட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது .இதோ அந்த வீடியோ…

 

 

View this post on Instagram

 

A post shared by Arthana Binu (@arthana_binu)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *