May 9, 2024

ஆட் சி மா றிய தால் ஹோ ட்ட லை இழ ந்த கரு ணாஸ் ..!! இவரு க்கே இப்ப டி யொரு நிலை மை யா ..?? உண் மை யை சொல் லிய க ருணா ஸ் ..!!

கருணாஸ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா என்ற படத்தில் லொடுக்கு பாண்டி என்ற காமெடி  கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகர் கருணாஸ்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாபா, வில்லன் ,காதல் அழிவதில்லை, புதிய கீதை, திருடா திருடி ,பிதாமகன், இயற்கை போன்ற,

பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து  பிரபலமானார் நடிகர் கருணாஸ்.  இப்படி காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்த கருணாஸ் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.  அதோடு இவர் ஒரு சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

மேலும் நடிகராக கலக்கிக் கொண்டு வந்த கருணாஸ்  ஹோட்டல் தொழில் செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அப்படி ” லொடுக்கு பாண்டி மெஸ் ” என்று முதன்முதலாக ஒரு ஹோட்டலை ஆரம்பித்தாராம்  நடிகர் கருணாஸ் . ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் ,

அந்த ஹோட்டலை மூடிவிட்டாராம். இதன் பிறகு ” திண்டுக்கல் சாரதி ” என்ற ஹோட்டலை வைத்தாராம்  நடிகர் கருணாஸ் . ஆனால் திடீரென ஆட்சி மாறியதால் அவருடைய ஹோட்டல் கையை விட்டு போய்விட்டதாம்.  கடைசியாக “கருணாஸ் ன்  ரத்ன விலாஸ்” என்ற ஹோட்டலை ,

தொடங்கினாராம் கருணாஸ் .  நன்றாக வியாபாரமாகி வந்த இந்த ஹோட்டல் கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் இல்லாமல் இருந்தது . இதனால் அதையும் மூடிய கருணாஸ் தற்போது மலேசியாவில் புதிய ஹோட்டல் ஒன்றை துவங்குவதற்கு திட்டம் தீட்டி வருகிறாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *