May 8, 2024

31 வது பிறந்தநாளை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் ..!! படையெடுத்து வந்து வாழ்த்து சொன்ன தமிழ் பிரபலங்கள் ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.  முன்னாள் நடிகையான மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன் ,ரெமோ ,பைரவா,

தானா சேர்ந்த கூட்டம், சர்கார் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகைகளின் இருந்து வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . ஆனால் அண்மைக்காலமாக இவருடைய நடிப்பின் வெளியான ,

எந்த படங்களுமே இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.  அப்படி இருந்தும் கூட தற்போது சைரன் ,ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி என்று நாலு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய,

31 வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  மேலும் தமிழ் சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்கள் கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் பாட்டியில் கலந்து கொண்டனர் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *