April 28, 2024

பொத்தி பொத்தி வளர்த்த மகளை ..!! முதல்முறையாக வெளியில் காட்டிய இயக்குனர் மிஷ்கின்..!! இவருக்கு இப்படியொரு மகளா ..??

மிஷ்கின் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த மிஷ்கின் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .  இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த மிஷ்கின் தொடர்ந்து அஞ்சாதே ,நந்தலாலா ,யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ,பிசாசு ,

போன்ற பல தரமான படங்களை இயக்கியிருந்தார் . குறிப்பாக இவருடைய படங்களை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது . இப்படி இயக்குனராக இருந்து வந்த மிஷ்கின் தற்போது படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார்.  அந்த வகையில் சமீபத்தில் வெளியான,

மாவீரன்,  லியோ போன்ற படங்களிலும் நடித்திருந்தார் இயக்குனர் மிஷ்கின்.  இதை அடுத்து தற்போது விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் என்ற படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார் இயக்குனர் மிஷ்கின்.  இப்படி இருக்கும் நிலையில் மிஷ்கினுக்கு திருமணமாகி  ஒரு மகள் உள்ளார்,

என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் இதுவரை அவருடைய மகளை மிஷ்கின் வெளியில் காட்டியதே கிடையாது. இந்நிலையில் பொத்தி பொத்தி வளர்த்த மகளை முதல்முறையாக வெளியில் காட்டியுள்ளார் இயக்குனர் மிஷ்கின் . அந்த புகைப்படம் தற்போது,

இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் மிஷ்கினுக்கு ஹீரோயின் போல இப்படி ஒரு மகளா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *