April 28, 2024

மீண்டும் 20 வயதுக்கே சென்ற குஷ்பூ ..!! எப்படி 53 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்காங்க ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள் ..!!

குஷ்பூ ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய குஷ்பூ கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

குறிப்பாக அப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தார் நடிகை குஷ்பூ . மேலும் நடிகை குஷ்பூ தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பூ . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது 53 வயதாகும் குஷ்பூ மீண்டும் இருபது வயதுக்கே,

சென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த வகையில் 53 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை குஷ்பூவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம குஷ்பூவா இது.?  என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *