May 2, 2024

அம்மாவுடன் கியூட்டாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா ..?? தற்போது இவர் பிரபலமான நடிகையாச்சே ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

நதியா ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நதியா கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பூக்களை பறிக்காதீர்கள்,  மந்திர புன்னகை, நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி, அன்புள்ள அப்பா,

பாடு நிலாவே, ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . பின்னர் திருமணமான பிறகு தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் கலந்து கொண்டு வருகிறார் நடிகர் நதியா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும்,

ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பாத்திராத நடிகை நதியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது .இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *