April 26, 2024

42 வயதில் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிய அனுஷ்கா ..!! மாப்பிள்ளை யார் தெரியுமா ..??

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகை அனுஷ்கா.  தெலுங்கு படத்தின் மூலம் தொடங்கி திரைப்பயணத்தை  தொடங்கிய அனுஷ்கா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ரெண்டு  என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அருந்ததி ,வேட்டைக்காரன் ,சிங்கம் ,என்னை அறிந்தால் ,

சிங்கம் 2 போன்ற பல படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை அனுஷ்கா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . இப்படி தவிர்க்க முடியாத நடிகை கலக்கிக்கொண்டு வந்த,

அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை பல மடங்கு ஏற்றினார்.  ஆனால் அதன் பிறகு அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை . இப்படி இருக்கும் நிலையில் 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகை அனுஷ்கா .

இதை அடுத்து இனிமேல் திருமணத்தை தள்ளிப் போட முடியாது என்று முடிவெடுத்துள்ளாராம் நடிகை அனுஷ்கா . அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.  ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *