April 30, 2024

கன்னத்தில் கை வைத்து ஒக்காந்திருப்பது யாருன்னு தெரியுதா ..?? அட , இவர் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாச்சே ..?? எந்த நடிகை தெரியுமா ..??

ஓவியா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான நாளை நமதே என்ற படத்தில் மூலம் அறிமுகமானார் நடிகை ஓவியா . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது களவாணி படத்தின் மூலம்தான்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து முத்துக்கு முத்தாக ,கலகலப்பு ,மெரினா , மூடர் கூடம், மதயானை கூட்டம் ,

யாமிருக்க பயமேன் , 144 , காஞ்சனா 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் ,

நடிகை ஓவியா.  இதை அடுத்து ஒரு சில படங்களில் ஓவியா நடித்து வருவதாக கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திடாத நடிகை ஓவியாவின்  சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *