April 30, 2024

என்னுடைய முன்னாள் காதலரே இவர் தான் ..!! அஜித்தின் மச்சானை கைகாட்டிய ஷகிலா..!! இது என்ன புது கதையா இருக்கு ..!!

ரிச்சட் ரிஷி  ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . நடிகை ஷாலினியின் அண்ணனான ரிச்சட் ரிஷி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வந்தார் . பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் என்ற படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிரிவலம், யுகா ,பெண் சிங்கம் ,நினைத்தது யாரோ, நேற்று இன்று,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவருக்கு திரௌபதி என்ற திரைப்படம் தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.  இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் ரிச்சட் ரிஷி . மேலும் 46 வயதாகியும் திருமணம் ,

செய்து கொள்ளாத ரிச்சட் ரிஷியும் , ஷகிலாவும் காதலர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஷகிலா கூறியதாவது , எனக்கு 15 வயது இருக்கும்போதே நானும் ரிச்சட் ரிஷியும்  நண்பர்களாக பழகி வந்தோம் . பின்னர் ஒரு கட்டத்தில் அவர் என் மீது,

காட்டிய அன்பு காதலாக மலர்ந்தது . ஆனால் இருவரும் இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் தான் இருந்து வந்தோம் . பின்னர் ஒரு கட்டத்தில் ரிச்சட் ரிஷி படங்களில் நடிக்க தொடங்கினார்.  நானும் படங்களில் பிஸியாக இருந்தேன் . இதனால் எதிர்காலத்தில் சரியாக அமைந்தால் ,

திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவெடுத்தோம்.  ஆனால் அது அமையவில்லை . இருந்தாலும் இப்போதும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகிறோம் என்று கூறியிருந்தார் நடிகை ஷகிலா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *