May 18, 2024

உதயநிதி ஸ்டாலினா இது ..?? சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இப்படி தான் இருந்தாரா ..?? வெளிவந்த புகைப்படங்கள் ..!!

உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  ஆரம்பத்தில் தயாரிப்பாளராக கலக்கிக் கொண்டு வந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் ,கெத்து ,மனிதன் ,இப்படை வெல்லும் ,

நிமிர் ,நெஞ்சுக்கு நீதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  கடைசியாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் நடித்திருந்தார் நடிகர்  உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக மாமன்னன் படத்திற்கு பிறகு  இனிமேல் அரசியலில்  மட்டுமே ,

முழு கவனம் செலுத்த உள்ளதாக கூறியிருந்தார் . இதனிடையே கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு,

எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலினா இது.? ஆளே அடையாளம் தெரியலையே என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *