May 9, 2024

சாக்லெட் பாய் மாதவனா இது ..?? நடிக்க வருவதற்கு முன்பு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க ..!!

மாதவன் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர்,  இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் மாதவன் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் மாதவன்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மின்னலே, டும் டும் டும் ,பார்த்தாலே பரவசம் ,கன்னத்தில் முத்தமிட்டால், ரன் ,பிரியமான தோழி ,ஜேஜே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார்  நடிகர் மாதவன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மலையாளம், கன்னடம் ,ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக நடிகராக கலக்கிக்கொண்டு வந்த மாதவன் கடந்த வருடம் வெளியான ராக்கெட்ரி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாதவன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *