April 22, 2024

டாஸ்மாக்கிற்கு வந்தவர்களை விரட்டி அடித்த விஷால் ..!! காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க ..!!

விஷால் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் .  தமிழில் வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஷால் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து திமிரு ,தாமிரபரணி, சண்டக்கோழி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் நடிகர் விஷால் . ஆனால் கடந்த சில வருடங்களாகவே ,

இவர் நடித்த எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  ஆனால் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி  திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை  பெற்றுத்தந்தது . இதை அடுத்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக்கி வரும் ,

ரத்னம் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் விஷால் . ஏற்கனவே ஹரி – விஷால் கூட்டணியில் வெளியான தாமிரபரணி ,பூஜை போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . இதை அடுத்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்திற்காக டாஸ்மாக் செட் ஒன்றை போட்டு இருக்கிறார்கள் . அது செட் என்று தெரியாமல் பலரும் வரிசையில் வந்து நின்றுள்ளனர் . அவர்களிடம் இது டாஸ்மாக் கடை கிடையாது இது ரத்னம் படத்திற்கு போடப்பட்ட செட் என்று ,

அடித்து விரட்டி இருக்கிறார் விஷால்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது இதோ நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *