April 29, 2024

நம் ம லட்சு மி மே னனா இ து ..?? உட ல் எடை யை கு றைத் து ஆ ளே மாறி விட் டாரே ..?? வெளி யான புகைப் படங் கள் ..!!

லட்சுமிமேனன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2002 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை லட்சுமிமேனன்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது  என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கும்கி ,குட்டி புலி ,பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன்,

மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் ,வேதாளம் ,மிருதன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை லட்சுமிமேனன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது . இதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகை லட்சுமிமேனன் . இப்படி இருக்கும் நிலையில் பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு சந்திரமுகி 2 என்ற படத்தில் ,

நடித்து முடித்துள்ளார்  நடிகை லட்சுமிமேனன்.  இதைத் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் லட்சுமிமேனன்.  இப்படியொரு நிலையில் உடல் எடை குறைத்த லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *