April 27, 2024

கவ ர்ச்சி ரூட் டுக்கு மா றும் இயக் கு னர் ஷ ங்கர் மக ளின் லேட்ட ஸ்ட் புகைப்ப டங் கள் ..!!

தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவர்தான் நடிகை அதிதி ஷங்கர் . பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர்  மருத்துவ படிப்பை முடித்துவிட்டு கடந்த வருடம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார் நடிகை அதிதி ஷங்கர் . அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன்,

நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் நடித்திருந்தார் நடிகை அதிதி ஷங்கர் . ஆனால் இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்படவில்லை .  அடுத்ததாக பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டு வருகிறார்  நடிகை அதிதி ஷங்கர் .

மேலும் இவர் நடிகை என்பதை தாண்டி நல்ல பாடகியும் ஆவார்.  அந்த வகையில் இதுவரை இவர் மூன்று பாடல்களை பாடி இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்த ளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அதிதி ஷங்கர்  அவ்வப்போது,

தன்னுடைய மாடர் ன் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில்  பதிவிட்டு வருகிறார் நடிகை அதிதி ஷங்கர்  . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *