May 1, 2024

இப்படியொரு அப்பா இருக்கும் போது எப்படி தற்கொலை செய்ய மனசு வந்ததது ..?? வைரலாகும் விஜய் ஆண்டனி மகளின் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் நடிகர் இசையமைப்பாளர், இயக்குனர் ,தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி .கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து டிஷ்யூம் ,நான் அவன் இல்லை ,காதலின் விழுந்தேன் ,நினைத்தாலே இனிக்கும் ,வேட்டைக்காரன்,

அங்காடி தெரு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து  தனக்கென ஒரு  தனி இடத்தை பிடித்துக் கொண்ட விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின்  மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக,

கலக்கிக் கொண்டு வருகிறார் விஜய ஆண்டனி.  மேலும் விஜய் ஆண்டனி நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று நடிகர் விஜய் ஆண்டனியின் மூத்த மகளான மீரா தூக்கிட்டு தற்கொலை,

செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  விஜய் ஆண்டனி போல ஒரு நல்ல தந்தை இருந்தும் எப்படி இவர் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று பலரும் கூறி வருகின்றனர் .  இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *