April 25, 2024

சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ..!! விஜய்க்கு அந்த பழக்கமே இல்லை ..!! பல வருடங்கள் கழித்து உண்மையை சொல்லிய நடிகை அனுஷ்கா ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய்.  குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு வசூல் மன்னனாகவும் இருந்து வருகிறார் நடிகர் விஜய் . அப்படி இதுவரை 67 படங்களில் நடித்திருந்த விஜய்க்கு அந்தப் பழக்கமே இல்லை என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.  அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாபு சிவன் இயக்கத்தில்,

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேட்டைக்காரன்.  இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இப்படி வெளியான திரைப்படமும் ,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இப்படி இருக்கும் நிலையில்  பேட்டி ஒன்றில் நடிகர்  விஜய் குறித்து  நடிகை  அனுஷ்கா கூறியதாவது,  வேட்டைக்காரன் படத்தின்  பாடல் காட்சியை  எடுத்துக் கொண்டிருந்தார்கள் . அப்போது நடன இயக்குனர் ஆடி காட்டியதை விஜய் ஓரமாக,

அமர்ந்து கொண்டு பார்த்திருந்தார் . பின்னர் ஷாட் ரெடி என்று சொன்னவுடன் அப்படியே அவர் சொன்னது போலவே ஆடி முடித்தார் நடிகர் விஜய் . அவர் எப்படி ஒரு முறை பார்த்துவிட்டு இப்படி ஆடினார் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை . இன்னும் சொல்லப்போனால் நடிகர் விஜய்,

டான்சில் ரீ டேக்கே  வாங்க மாட்டாராம் . அந்த பழக்கமே அவருக்கு கிடையாது என்று கூறியிருந்தார் நடிகை அனுஷ்கா.இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *