May 3, 2024

கதா நா யகி போல இருக் கும் கா மெடி நடி கை தேவத ர்ஷினி யின் மகளி ன் லேட் டஸ்ட் புகைப் படங்க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகையாகவும்,  குணச்சித்திர நடிகையாகவும் கலக்கிக் கொண்டு வருபவர் நடிகை தேவதர்ஷினி.  கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானார் தேவதர்ஷினி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காக்க காக்க, எனக்கு 20 உனக்கு 18, தீபாவளி, கிரீடம் ,

பிரிவோம் சந்திப்போம் ,படிக்காதவன், எந்திரன், காஞ்சனா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை தேவதர்ஷினி  . மேலும் ஒரு சில படங்களில் காமெடி நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்திருந்தார் நடிகை தேவதர்ஷினி.  அதோடு  இவர் ,

தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி பிரபலமான நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த நடிகை தேவதர்ஷினி சேத்தன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு நியாத்தி என்ற ,

மகளும்  இருக்கிறார் . இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 என்ற படத்தின் கௌரி கிசனின் தோழியாக நடித்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் தேவதர்ஷினி யின் மகள் அவ்வப்போது தன்னுடைய,

புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின்  புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *