April 26, 2024

சில்க் ஸ்மிதாவின் மறுபிறவி ..!! மார்க் ஆண்டனி படத்தில் நடித்தது இவர் தானா ..?? வெளிவந்த புகைப்படங்கள் ..!!

கடந்த வெள்ளிக்கிழமை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மார்க் ஆண்டனி .  இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா ,ரித்து வர்மா, செல்வராகவன் ,சுனில் ,அபிநயா ,நிழல்கள் ரவி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.

குறிப்பாக இந்த திரைப்படம் விஷாலுக்கு ஒரு கம்பேக் படமாகவும் அமைந்திருக்கிறது.  மேலும் இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றுதான் சில்க் ஸ்மிதா வரும் காட்சி . அந்த வகையில் 80,  90களில் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை மயக்கி வைத்திருந்தார் நடிகை சில்க் ஸ்மிதா.

பின்னர்  அவர் இறந்து கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் மார்க் ஆண்டனி படத்தில் அவரைப் போலவே உள்ள ஒரு பெண்ணை நடிக்க வைத்திருந்தனர்.  அவர் வேறு யாருமில்லை விஷ்ணு பிரியா என்ற பெண்மணி தான் . மேலும் இவருக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் ,

பல ஒற்றுமைகள் உள்ளதாம் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் மார்க் ஆண்டனி படத்தில் இவர் தான் சிலுக்காக  நடித்தாரா என்று ஆச்சிரியத்தில்  கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *