April 18, 2024

கவர்ச்சிக்கு மாறிய குடும்ப குத்துவிளக்கு ..!! என்ன சிம்ரன் இதெல்லாம் ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

சமீப காலமாக  அடக்க ஓடுக்கமாக நடித்த நடிகைகளும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி வருகின்றனர்.  அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மடோனா செபாஸ்டின்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை மடோனா செபாஸ்டின் .

பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இதை சேதுபதி நடிப்பில் வெளியான கவண் , ஜூங்கா ,தனுஷ் நடிப்பில் வெளியான ,

பவர் பாண்டி , சசிகுமார் நடிப்பில் வெளியான கொம்பு வச்ச சிங்கமடா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மடோனா செபாஸ்டின்.  அது மட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்,

நடிகை மடோனா செபாஸ்டின் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக ஆரம்பத்தில் இருந்து குடும்ப பங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த,

மடோனா செபாஸ்டின் சமீப காலமாக கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் கடைசியில் இவரும் இப்படி மாறிவிட்டாரா.? என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *