April 25, 2024

அப்பாவி போல இருக்கும் இந்த சிறுவன் ..!! தற்போது முரட்டு வில்லனா ..?? இந்த நடிகரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

சமீப காலமாக தமிழ் சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது . அந்த வகையில் பிரபல வில்லன் நடிகரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது . அவர் வேறு யாருமில்லை நடிகர் மன்சூர் அலிகான் தான்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மன்சூர் அலிகான் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த ரசிகர்களை மிரட்டி இருந்தார் நடிகர் மன்சூர் அலிகான். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படம் என்று இதுவரை 250  படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தவிர்க்க முடியாத வில்லனாக  கொடி கட்டி பறந்து வந்த நடிகர்  மன்சூர் அலிகான் சமீப காலமாக காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் . அதுமட்டுமில்லாமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ,

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ  படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான்.  கிட்டத்தட்ட 62 வயதாகியும் கூட இன்னும் 30 வயது இளைஞன் போல சுற்றிக்கொண்டு வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான்.  இப்படி இருக்கும் நிலையில் ,

இவருடைய சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம  மன்சூர் அலிகானா  இது.? என்று ஆச்சிரியத்தில் கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *