April 29, 2024

பண த்திற் காக என் னை அப்ப டி செ ய்ய வைத் தார் ..!! அடக் கொடு மையே , விஜய குமா ர் இப்படி ப்பட்ட வரா..?? உண் மை யை புட் டு புட் டு வை த்த வ னி தா ..!!

வனிதா விஜயகுமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மூத்த நடிகரான  விஜயகுமாரின் மகளான வனிதா ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் . மேலும் அடிக்கடி தேவையில்லாமல் பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வரும்  நடிகை வனிதா என்னுடைய வாழ்க்கையை சீரழித்ததே என்னுடைய அப்பா தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.  அந்த வகையில் அவர் கூறியதாவது ,

ஆரம்பத்தில் பணத்திற்காக என்னை வலுக்கட்டாயமாக விஜய் படத்தில் நடிக்க வைத்தார் . ஆனால் எனக்கு அதில் துளியும்  விருப்பமே இல்லை . இருந்தாலும் அப்பாவின் பேச்சை நான் கேட்டேன் . மேலும் என்னுடைய அப்பா என்னை ஒரு மகளாக எந்த இடத்திலும் நினைத்து பேசியதே கிடையாது . இன்னும் சொல்லப் போனால் ,

என்னை ஒரு மனுசியாக கூட அவர் நினைத்தது கிடையாது.  இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான் வனிதா என்ற என்னோட பெயரோடு  விஜயகுமார் என்ற அவருடைய பெயரையும் சேர்த்துக் கொண்டேன்.  குறிப்பாக என்னுடைய பெயர் கெட்டுப் போனாலும் பரவாயில்லை . அவருடைய பெயரும்,

கெட்டுப் போகணும் . அவரைப் பழி வாங்கத்தான் இப்படி செய்து வருகிறேன் . இருந்தாலும் நான் இப்போதும் யாருடைய உதவியும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் . இதற்கெல்லாம் எனக்கு தைரியம் கொடுத்ததே என்னுடைய அம்மா தான் என்று கூறியிருந்தார் நடிகை வனிதா விஜயகுமார் .

இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜயகுமார் இப்படிப்பட்டவரா .? இதனால் தான் அவர் மீது வனிதாவுக்கு இவ்வளவு வன்மமா என்று கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *