April 30, 2024

மற்ற மொழி நடிகர்களையும் தூக்கிவிட்டு அழகு பார்த்த விஜயகாந்த் ..!! அடேங்கப்பா இத்தனை பேரா ..?? யார் யாருன்னு பாருங்க ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல பிரபலங்களை தூக்கி விட்டு அழகு பார்த்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.  அந்த வகையில் விஜய் ,சூர்யா, வடிவேலு போன்ற பல பிரபலங்களை கூறலாம் . மேலும் விஜயகாந்த் தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி நடிகர்களையும் தமிழ் சினிமாவில் தூக்கிவிட்டு அழகு பார்த்திருக்கிறார் . அவர்கள் யார் யார் என்று பார்ப்போம் .

இதில் முதலாவது ஆக உள்ளவர் நடிகர் ராகுல் தேவ் . தமிழில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்த ராகுல் தேவை அறிமுகப்படுத்தியதே விஜயகாந்த் தானாம் . இவரைத் தொடர்ந்து மறைந்த மலையாள நடிகரான கலாபவன் மணி.  இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான,

கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார்.  இவரைத் தொடர்ந்து மறைந்த நடிகர் சலீம் கவுஸ் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் நடித்து பிரபலமான சலீம் கவுஸ் , சின்ன கவுண்டர் படத்தில் சர்க்கரை கவுண்டர் என்ற,

வேடத்தில் நடித்து பிரபலமானார் . இவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகரான முகேஷ் ரிஷி . இவர் விஜயகாந்தின் வல்லரசு,  ரமணா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் . இவரைத் தொடர்ந்து நடிகர் சோனு சூட் அருந்ததி,  ஒஸ்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்து,

பிரபலமான சோனு சூட்டுக்கு தமிழில் வாய்ப்பு கொடுத்தது விஜயகாந்த் தானாம் . மேலும் இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல நடிகர்களையும் தூக்கிவிட்டு இருக்கிறார் விஜயகாந்த்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *