April 26, 2024

பலரும் பார்த்திடாத “காதல்” சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதல்.  இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சந்தியா . இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இதன் பிறகு காதல் சந்தியா என்று அழைக்கப்பட்டு வந்தார் . இந்த படத்தை தொடர்ந்து டிஷ்யூம்,வல்லவன் ,கூடல் நகர் ,

கண்ணாமூச்சி ஏனடா, தூண்டில் ,மகேஸ் சரண்யா மற்றும் பலர் ,இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சந்தியா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்து வந்த நடிகை  சந்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  குறிப்பாக திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே,

நிறுத்திக் கொண்ட சந்தியா தற்போது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத காதல் சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *