April 25, 2024

கவர்ச்சி நடிகைக்கு ஆசைப்பட்ட விஜய் ..!! ஆனால் , அவருக்கு கிடைத்தது கீர்த்தி சுரேஷ் தானாம் ..!! வெளிப்படையாக சொல்லிய நடிகை ..!!

விஜய் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய விஜய் பல போராட்டங்களுக்குப் பிறகு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். மேலும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . இதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்,

தி க்ரேடஸ்ட் ஆப் ஆல் டைம்  என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் .  இதனிடையே சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜய்க்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் கீர்த்தி சுரேஷை ,

காதலிக்கிறார் என்றும் , விரைவில் இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி தான் என்றும் கூறப்பட்டது .  இந்நிலையில் விஜய் ஆசைப்பட்டது கவர்ச்சி நடிகை நடிகைக்கு தானாம் .  ஆனால் கிடைத்தது என்னமோ,

கீர்த்தி சுரேஷ் தானாம்  . அந்த வகையில் விஜய்யும் , கீர்த்தி சுரேஷும்  இணைந்து பைரவா,  சர்கார் போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அப்போது படபிடிப்பின் போது விஜய்யிடம் உங்களுக்கு நடிகை தீபிகா படுகோன் தான் பொருத்தமாக இருப்பார்.  கண்டிப்பா அவங்களுடன்,

நீங்க நடிக்கணும் என்று கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் . அதற்கு விஜய் எனக்கும் தீபிகா கூட நடிக்கணும்னு ஆசை தான் , என்ன பண்றது எனக்கு கிடைத்தது என்னமோ கீர்த்தி தானே என்று விளையாட்டாக  கூறியிருந்தாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *