May 1, 2024

“ஆன ந்தம் ” சீரி யல் வில்லி யான பிருந் தா தாஸி ன் குடு ம்ப புகைப் படங் கள் இ தோ ..!!

சினிமாவை தாண்டி சீரியல்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.  அதுவும் இப்போது ஒளிப்பரப்பாகும் சீரியல்களை விட அப்போது ஒளிப்பரப்பாகும் சீரியல்கள்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  இதனாலேயே சினிமாவை தாண்டி சீரியல்கள் பெரிய அளவில் ஆட்சி செய்து வந்தது.

அதுவும் அப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களை பற்றி சொல்லவே தேவையில்லை . அப்படி இந்த தொலைக்காட்சியில்  ஒளிப்பரப்பான பாதி சீரியல்கள் ஹிட் சீரியல்கள் தான்.  அப்படி 90களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் ஆனந்தம்.

கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில் சுகன்யா, டெல்லி குமார் ,ஸ்ரீ பிரியா, சஞ்சீவ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . அப்படி இந்த சீரியலில் சைலன்ட் வில்லியாக நடித்து அசத்தியவர் தான்  நடிகை பிருந்தா தாஸ் .  இந்த சீரியலில் சுகன்யாவுக்கு இணையாக,

இவரும் பெயர் வாங்கினார் . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்த  நடிகை பிருந்தாதாஸ் சமீப காலமாக சீரியல்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் . மேலும் திருமண இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் . அவர் வேறுமில்லை  முதல் நீ முடிவும் நீ படத்தில்,

ஹீரோவாக நடித்திருந்த கிஷன் தாஸ் தான் .இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத ஆனந்தம் சீரியல் வில்லியான பிருந்தா தாஸின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *