May 4, 2024

பாகு பலி யை மிஞ் சிய ஜெயி லர் ..!! இமா லய சாத னை ப டைத்த சூப் பர் ஸ் டார் ..!! அடே ங்கப் பா , 18 நா ட்களி ல் இத் த னை கோ டி வ சூ லா ..??

கடந்த பத்தாம் தேதி இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், ஜாக்கி சரப், ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி ,யோகி பாபு, சுனில், தமன்னா , மிர்னா மேனன் போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர்.  மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான,

இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.  அப்படி இதுவரை வசூல் சாதனை படைத்த எல்லா திரைப்படங்களையும் அடித்து நொறுக்கிய ஜெயிலர் திரைப்படம் தற்போது பாகுபலி படத்தின் வசூலையும் மிஞ்சியுள்ளது . அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ,

பாகுபலி திரைப்படம் மொத்தமாக 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது .  தற்போது ஜெயிலர் திரைப்படம் 18 நாட்களில் 607. 24 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். இதே வேகத்தில் சென்றால் கண்டிப்பாக இந்த திரைப்படம் 700 கோடியை தொட்டு விடும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *