April 29, 2024

இது வரை பல ரும் பார்த்தி ரா த இயக்கு னர் ஏ ஆர் முரு கதா ஸின் கு டும்ப பு கை ப்படங் கள் இ தோ ..!!

ஏ ஆர் முருகதாஸ் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர் ஆவார்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஏ ஆர் முருகதாஸ் கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .  இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜயகாந்தை  வைத்து ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு , விஜய் வைத்து துப்பாக்கி ,கத்தி ,சர்கார் மற்றும் ரஜினியை வைத்து தர்பார் என்று பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

இப்படி இயக்குனராக கலக்கி கொண்டு வந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி ,மான் கராத்தே ,பத்து என்றதுக்குள்ள, ரங்கூன்  போன்ற பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார் . ஆனால் சமீப காலமாக எந்த ஒரு படங்களையும் இயக்காமல் இருந்து வருகிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் . இதனிடையே கடந்த 200 5 ஆம் ஆண்டு ,

ரம்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகன் உள்ளனர் . இந்நிலையில் பலரும் பார்த்திராத இயக்குனர் ஏ ஆர் முருக தாஸின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *