May 5, 2024

ரா ஜா ரா ணி 2 சீரி யல் சிவ கா மியா இது..?? இள ம் வய தில் எப் படி இரு க்கி றார் பாரு ங் க ..!! வெளி யா ன புகை ப்படங் கள் இ தோ ..!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ரசிகர்களின் பேராதரவோடு ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2 . இந்த சீரியலில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பிரவீனா.

பிரபல மலையாள திரைப்பட நடிகையான பிரவீனா ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வந்தார் . இதன் பிறகு மலையாள திரைப்படங்களில் கலக்கி கொண்டு வந்தார் நடிகை பிரவீனா . இப்படி மலையாள படங்களில் நடித்துக்கொண்டு வந்த பிரவீனா,

கடந்த 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, சாமி ஸ்கொயர் ,கோமாளி , டெடி ,லாபம் , வாத்தி போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் மாறி மாறி கலக்கிக் கொண்டு வந்த பிரவீனா  பிரமோத் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .  திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் .

இப்படி இருக்கும் நிலையில்  நடிகை பிரவீனாவின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதைப்பார்த்த ரசிகர்கள் ராஜா ராணி 2 சீரியல் சிவகாமியா இது .? என்று ஆச்சிரியத்தில் கூறிவருகின்றனர் .  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *