April 29, 2024

அந்த நடி கரை தோற் கடி த்து விட் டால் ..!! நா ன் சினிமா வை விட் டே விலகிவி டுவே ன் ..!! 72 வயதிலு ம் வைரா க்கி யமாக இருக் கும் சூப் பர் ஸ் டா ர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் . இந்த படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இப்படி இருக்கும் நிலையில்72 வயதான ரஜினி,

விரைவில் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியிருந்தார் . இருந்தாலும் அந்த நடிகரை தோற்கடித்து விட்டு சினிமாவை விட்டு விலகுவேன் என்று முடிவெடுத்துள்ளாராம் ரஜினி.   அவர் வேறு யாரும் இல்லை கமல்ஹாசன் தான்.  ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இவருக்கு,

சக போட்டியாளராக இருந்து வருபவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் . அப்படி அந்த காலத்தில் கமல்ஹாசனின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது.  ஆனால் தற்போது அப்படியே எதிர்மறையாக மாறிவிட்டது.  அந்த வகையில் விக்ரம்,

படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமலின் மார்க்கெட் எங்கேயோ சென்றுள்ளது . அதோடு  சமீபத்தில் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள் . இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . அதுமட்டுமில்லாமல்,

விக்ரம் படத்தின் வசூல் தான் தமிழகத்தில் நம்பர் ஒன் கலெக்சன் என்ற இடத்தில் இருக்கிறது.  இதனால் எப்படியாவது கமலின் விக்ரம் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்று ஜெயிலர் படத்தை பெரிய அளவில் நம்பி இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *