May 1, 2024

பல ரும் பா ர்த்திடா த தேவயா னி யின் தம் பியா ன நகு லின் குடும் ப பு கை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

90 ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகையான தேவயானியின் தம்பி தான் நடிகர் நகுல் . கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நகுல் . பின்னர் பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் நகுல் .

குறிப்பாக இந்தப் படத்தில் இடம் பெற்ற ” நாக்கு முக்க ”  என்ற பாடல் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் நகுல்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாசிலாமணி ,கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம் ,தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகர் நகுல் . இதை அடுத்து தற்போது வாஸ்கோட காமா என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல பாடகரும் ஆவார் . அப்படி இதுவரை பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி,

இருக்கிறார் நடிகர் நகுல் . அது மட்டுமல்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார் நடிகர் நகுல் .  இதனிடையே  கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்பவரை திருமணம்,

செய்து கொண்டார் நடிகர் நகுல் .  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் நகுலின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *