April 29, 2024

பலரும் பார்த்திடாத ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

நெல்சன் திலீப்குமார் அவர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் உதவி ஸ்கிரிப்ட் ரைட்டாக பணியாற்றி வந்த நெல்சன் கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே நெல்சனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தையும் , விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தையும் கொடுத்திருந்தார் இயக்குனர் நெல்சன்.  இதன் மூலம் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது .

அப்படி கிடைத்த  வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட  இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார் . அப்படி சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . இதனிடையே  மோனிஷா,

என்பவரை திருமணம் செய்து கொண்ட நெல்சனுக்கு ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத இயக்குனர் நெல்சனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *