May 5, 2024

வல்ல வன் பட த்தில் வரு ம் இவ ரையு ம் விட் டுவைக் கவில் லையா ..?? வெளி ப்படை யாக சொல்லி ய நடி கை ..!! சீரழி யும் தமி ழ் சி னி மா ..!! வை ரலா கும் வீ டி யோ உ ள் ளே ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2006 ஆம் ஆண்டு சிம்புவின் இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வல்லவன் . இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து நயன்தாரா, ரீமாசென், சந்தியா, சந்தானம் ,சத்யன், பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது .

மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியில் வருபவர் தான் லட்சுமி . சில நொடிகளில் வந்தாலும் கூட இவரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் . இப்படி இருக்கும் நிலையில் இவரையும்  ஒரு இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை செய்ததாக கூறியுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது , படையப்பா என்ற இயக்குனர் ஒருவர் என்னை டூ பீஸ் நடிக்க சொன்னாரு , அது மட்டுமல்லாமல் ரொமான்ஸ் சீன் ,கவர்ச்சியான சீன் ,வாயில் ஒருத்தர் முத்தம் கொடுப்பார் அப்போதும் நடிக்கணும்னு சொன்னார் . ஆனா நான் வேண்டாம் என்று,

மறுத்து விட்டேன்.  ஏதோ ஒரு சீன்ல வரத்துக்கு இப்படி எல்லாம் நடிக்கணுமா என்று வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்று கூறியிருந்தார் லட்சுமி.  மேலும் அப்போதிலிருந்து இப்போது வரை அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்சினைதான் தலை விரித்து ஆடி வருகிறது . அதுவும் சமீப காலமாக,

நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வாய் திறந்து வருகின்றனர் .  இதனால்தான் தமிழ் சினிமாவே சீரழிகிறது என்றும் கூறப்படுகிறது . தற்போது வல்லவன் பட நடிகையான லட்சுமி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

 

View this post on Instagram

 

A post shared by Behind Talkies (@behindtalkies)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *