April 26, 2024

ஒரே ஒரு போன் கால் தான் ..!! விஷாலின் கல்யாணத்தையே நிறுத்திய நடிகை ..!! வெளிவந்த உண்மை ..!! இந்த நடிகையா என்று ஷாக்கான ரசிகர்கள் ..!!

விஷால் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஷால்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே தமிழ்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் நடிகர்  விஷால் . பின்னர் இந்த தொடர்ந்து திமிரு , தாமிரபரணி, சண்டக்கோழி என்று ,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஷால் . இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வந்த  நடிகர் விஷாலுக்கு சில வருடங்களுக்கு முன்பு அனிஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களிலேயே இவருடைய திருமணம் நின்று போனது.  இதற்கு காரணம் பிரபல நடிகை ஒருவர் தானாம் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை லட்சுமி மேனன் தான் . அந்த வகையில் விஷாலும் லட்சுமி மேனனும் இணைந்து பாண்டியநாடு ,

மற்றும் நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அதுவும் நான் சிகப்பு மனிதன்  படம் வந்த போது லட்சுமி மேனனுடன் விஷால் கிசுகிசுக்கப்பட்டார் .  அந்த நேரத்தில் தான் அனிஷா என்பவருடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதன் பிறகு அனிஷாவுக்கு போன் செய்து லட்சுமி மேனன் தான் அவருடைய திருமணத்தை நிறுத்தியதாக கூறி  மீண்டும்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் பயில்வான் ரங்கநாதன் . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *