March 3, 2024

ஹீரோயின் தகுதியே கிடையாது என ஒதுக் க ப்பட்ட நடிகைகள்..??அழகு இருந்த மட்டும் பத்தாது இதுவும் இருக்கனும்..?? கவர்ச்சி டான்ஸ் ஆடி ரசிகர்களை தன் பக்கம் திருப்ப முடியாது..??

சினிமா வை   பொ று த் த வரை   ஒரு   ந டி கை  முன் ன ணி  இட த் தை பெற   வே ண்டு  ம் என் றால்  அ ழகு ம்,  திற மை யும்  நி ச் சயம் இ  ருக்க வே ண்  டும் .  அ  ழகை  மட் டு மே  வை த் துக்  கொ ண்டு   சாதி க்க  நி னைக் கு ம்  எ த் த னை யோ  நடி கைகள்  இ ப் போது  மார் க் கெ ட்டை இ ழந் து   போ யி ரு க் கி ன் ற ன ர் .அ தே போ ன்று   ந டி ப்பு  திற மை   இரு ந் து ம்   கூ ட   சில  நடி கைக ளு க் கு  பெ ரிய  ஹீரோ க்களு டன்  ந டி ப் பத ற் கு வா ய் ப்பு   அ மைய வி ல் லை .  அந்த வகையில் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது என்று ஒதுக்கப்பட்ட  நடிகைகள்

மனிஷா யாதவ் வழக் கு  எண்   1 8 / 9 திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஜன்னல் ஓரம், ஒரு குப்பை கதை போன்ற திரைப்படங் களில் நடித்திருக்கிறார்.  அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போ து   தி ரு ம ண ம்   செ ய் து   கொ ண்  டு  செ ட்டில் ஆகிவிட்டார். இவரை ஹீரோயினாக   ஏ ற் று க்   கொ ள் ள ரசிகர்கள் விரும்பாதது தான் இதற்கு காரணம்.

 

து ஷா ரா  வி ஜ ய ன்  பா  ரஞ் சி த்  இ  யக் க த் தி ல்   வெ ளி வ ந் த  சா ர்ப ட் டா   ப ர ம்பரை என்ற திரைப்படத்தின் மூலம்  இவ ர் அறிமுகமானார். நடிப்பு திறமை இருந்தும் கூட இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்க வி ல் லை .   அத னா ல்   இவ ர்    மீண் டு ம்   ரஞ் சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் நடித்தார்.  இருப்பினும் இவருக்கு  வா ய் ப் பு கள் எதுவும் அமையவில்லை.

மாளவி கா   மோக ன ன்   ம லையா ள   ந டி கை யா க  இ ரு க் கு ம்  இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தனுசுடன் இவர் நடித்திருந்த மாறன் திரைப்பட ம்   ப டு தோ ல் வி  அடை ந் த து .   அ தைத் தொ ட ர் ந் து   இ வ ரு க் கு   எ ந் த வாய்ப்பும் கிடைக்கவில் லை . அ த ற் கு  முக் கி ய  கா ர ண ம்  இ வ ரு க் கு   ந டி ப் பு   வர வி ல் லை   எ ன் பது மட் டு ம ல்லாம ல்  ஹீ ரோ யினுக் கான  கு ணா தி சயமு ம்  இ ல்லை   எ ன் பதும் ஒரு காரணம்.

ரம்யா நம்பீசன் குள்ளநரி கூட்டம், பீட்சா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு பாடகியாகவும் ஏராளமான பாடல் க ளை   பா டி   இ ரு க் கிறார். இவருடைய அழகான குரலுக்கு கிடைத்த வரவே ற்பு   இ வ ரு டை ய   ந டி ப் புக்கு கிடைக்கவில்லை. தமிழில் எப்போதாவது தான் இவரை பார்க்க முடிகிறது. அந்த வகையில் இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யா  த த் தா   த மிழு க் கு   எ ண்   ஒன் றை   அ  ழு த் த வும்   உ ள் ளி ட்ட   தி ரை ப்படங்களில் நடித்திருக்கும் இவர் பிக் பாஸ் நிக ழ் ச் சி யி ன்  மூலம் பிரபலமானார். அதில் பயங்கர திமிருடன் நடந்து கொண்ட இவ ரை   ர சி க ர்களுக்கு பிடிக்காமல் போனது. அதன் பிறகு சில காலங்கள் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இவர்  ஹீரோயினாக நடிக்க செட்டாக மாட்டார் என்பது தான் பலரின் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *