April 27, 2024

நடி கை விஜி சந்திர சேக ரின் ம கள் இ வர் தா னா ..?? வெளி வந்த லேட் டஸ்ட் புகை ப்படங்க ள் ..!!

விஜி சந்திரசேகர் ஓர் பிரபலமான தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 1981 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தில்லுமுல்லு என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் விஜி சந்திரசேகர் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிழக்கு சீமையிலே, இந்திரா ,பார்த்தாலே பரவசம், ஆயுத எழுத்து,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதனிடையே சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை விஜி சந்திரசேகர் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . மேலும் திருமணத்துக்கு பிறகு பல வருடங்களாக நடிக்காமல்,

இருந்த  நடிகை விஜி சந்திரசேகர் ஆரோகணம் என்ற படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார் . இதை தொடர்ந்து துணை வேடங்களிலும் , குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்  நடிகை விஜி சந்திரசேகர் . இவருடைய மகளான லவ்லின் சந்திரசேகர்,

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஹவுஸ் ஓனர் என்ற படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மருத ,பேட்டை காளி மற்றும் அயலி போன்ற வெப் சீரியஸ் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை விஜி சந்திரசேகரின் மகளான லவ்லின் சந்திரசேகரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த நடிகை தான் விஜி சந்திரசேகரின் மகளா என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *