May 6, 2024

என்னுடைய சைஸ் இது தான் ..!! அசிங்கமாக கேள்வி கேட்ட நபருக்கு ..!! சரியான பதிலடி கொடுத்த ” வருத்தப்படாத வாலிபர் சங்கம் ” நடிகை ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா ,சத்யராஜ், சூரி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த படத்தில் சூரியின்  காதலியாக நடித்திருந்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.

இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்தப் படத்திற்குப் பிறகு  விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான  றெக்க , தினேஷ் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான,

மிஸ்டர் லோக்கல் , கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இரண்டாம் குத்து  போன்ற பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு. பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததும் தற்போது சொந்தமாக தொழில் செய்து வருகிறாராம் .

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வபோது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவார்.  அந்த வகையில் ரசிகர்களுடன் பேசிய போது ஒரு நபர் , அக்கா உங்களுடைய மார்பகங்களின் சைஸ் என்ன .? என்று அசிங்கமாக,

கேட்டிருக்கிறார் . இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நடிகை ஷாலு ஷம்மு , உங்ககிட்ட இருக்கிறதை விட பெருசு தான் என்று அந்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார் . தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *