April 29, 2024

வாய்ப்பு வந்தால் நிர்வாணமாக கூட நடிப்பேன் ..!! ஓப்பனாக சொல்லிய சிவகார்த்திகேயன் பட நடிகை ..!! இவரா இப்படி சொன்னார் என்று அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!!

பிந்து மாதவி  ஓர்  பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார் . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய  நடிகை பிந்து மாதவி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வெப்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கழுகு படத்தின் மூலம் தான் . இந்தத் திரைப்படம்  இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா ,தேசிங்குராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 ,ஜாக்சன் துரை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பிந்து மாதவி . குறிப்பாக இவர் தெலுங் கு மற்றும் தமிழ்,

மொழி என்று மாறி மாறி நடித்துக் கொண்டு வந்தார் . அதுமட்டுமில்லாமல் தெலுங்கு பிக் பாஸில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார் நடிகை பிந்து மாதவி . ஆனால் சமீபகாலமாக இவருக்கு தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

இப்படியொரு  நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிந்து மாதவியிடம் , நிர்வாணமாக நடிப்பது குறித்து கேள்விகளுக்கு உள்ளனர்.  அதற்கு பதில் அளித்த பிந்து மாதவி,  படத்திற்கு தேவையென்றால் நிர்வாணமாக நடிக்கலாம் . யாரும் வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிக்க மாட்டார்கள்.

மேலும் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தால்,  அந்தப் படத்தின் காட்சிக்கு  தேவைப்பட்டால் நான் கண்டிப்பாக நிர்வாணமாக கூட நடிப்பேன் என்று கூறியிருந்தார் பிந்து மாதவி . இதைப் பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி சொன்னார் என்று அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *