April 28, 2024

இயக் குனர் மாரி செல் வராஜ் க்கு கா ர் கொ டுத் தது மட்டும ல்லா மல் ..!! சம்பளத் தை யும் சேர் த்து கொ டு த்த உத யநி தி ..!! அடேங் கப் பா , இத்த னை கோ டி சம் பள மா ..??

தற்போது  தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் மாரி  செல்வராஜ் . பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல வரவேற்ப்பை பெற்றார்.  இதை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் கடந்த வ வாரம்  உதயநிதி ஸ்டாலின் ,

நடிப்பில் வெளியான  மாமன்னன் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ,பகத் பாசில் ,கீர்த்தி சுரேஷ், லால் , அழகம் பெருமாள், விஜயகுமார், சுனில் ரெட்டி ,ரவீனா ரவி , கீதா கைலாசம் போன்ற பல நடிகர்,நடிகைகள் நடித்திருந்தனர்.

இப்படி வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது . மேலும் 35 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது . அதுமட்டுமில்லாமல் உதயநிதியின் திரை வாழ்க்கையில் அதிக வசூல்,

செய்த திரைப்படம் என்றால் அது மாமன்னன் திரைப்படம் தான் . இதற்காக இயக்குனர் மாரி செல்வராஜுக்கு 40 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார்  நடிகர் உதயநிதி ஸ்டாலின் .இப்படி கார் கொடுத்தது மட்டுமில்லாமல் சம்பளத்தையும்,

சேர்த்துக் கொடுத்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் . அந்த வகையில் மாமன்னன் படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் 5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *