May 1, 2024

“மாம ன்ன ன்” ரத்ன வேலு மனை வியி ன் குடும் ப புகைப் பட ங்கள் உ ள் ளே ..!!

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு ,பகத் பாசில் ,கீர்த்தி சுரேஷ், அழகம்பெருமாள் ,லால் போன்ற பல நடிகர்,  நடிகைகள் நடித்திருந்தனர் . இந்த படத்தில் பகத் பஸ்ஸிலின் மனைவியாக நடித்திருந்தவர் தான் நடிகை ரவீனா ரவி.  ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ,

ரவீனா ரவி .தமிழ் சினிமாவை கலைக்கு வந்த திரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரீ திவ்யா, சமந்தா, அமலாபால் போன்ற பல நடிகைகளுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் நடிகை ரவீனா ரவி . இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரவீனா ரவி .

பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து காவல்துறை உங்கள் நண்பன், ராக்கி ,வீரமே வாகை சூடும் , லவ் டுடே போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகை ரவீனா ரவி.  குறிப்பாக லவ் டுடே மற்றும் மாமன்னன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

இதன் மூலம் இவருக்கு தற்போது பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை ரவீனா ரவியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *